Monday, September 30, 2013

போளூருக்கான தனி வலைபூ தொடங்கப்பட்டுள்ளது.

வணக்கம் போளூர்!

இதோ! நம் போளூருக்கான தனி வலைபூ!

இந்த வலைபூவில் நீங்களும் செய்திகளை பதியலாம்!

உங்களின் பங்களிப்பையும் எதிர்பார்க்கிறோம்!


வாருங்கள் புதிய வகையிலான இணைய தொடர்பிற்கு!